Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம்!

Last Modified: சனி, 5 ஏப்ரல் 2014 (17:25 IST)

Widgets Magazine

நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்,  இருக்கும் நிலவரங்களைப் பார்க்கும்போது இந்தியா கோப்பையை வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது.

போட்டிகள் துவங்கும் முன் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று எழுதினோம், ஆந்னால் அப்போது சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சி எதிரணியினருக்கு மட்டுமல்ல நமக்குமே ஆச்சரியம்தான், இந்த நிலையில் இயற்கையின் சதி தவிர இந்தியா கோப்பையை வெல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான் என்று தோன்றுகிறது.
 
அப்படி வென்றால் 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற பெருமை தோனிக்கும் இந்தியாவுக்கும் கிடைக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனிக்கு சிறந்த ஆசிய சாதனையாளர் விருது!

ஐசிசி உலகக் கோப்பை இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு ...

news

என்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் - கோலி

தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை விராட் ...

news

கோலி தலைமையில் அபார பேட்டிங்! T20 உலகக் கோப்பை இறுதியில் இந்தியா!

டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மிக ...

news

தென் ஆப்பிரிக்கா 172 ரன்கள் குவிப்பு!

T20 உலகக் கோப்பை அரையிறுதியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 ...

Widgets Magazine Widgets Magazine