வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சாப்பிடுவதற்கு கூட சாஸ்திரங்கள் உண்டா என்ன...?

நாம் எந்த திசையில் அமர்ந்து உணவை உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது ஆரோக்கியம் இருக்கிறது என சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஒருவேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள், இருவேளை உணவு உண்பவன் போகி, மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது. எனவே கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும். மேற்கு திசை செல்வத்திற்க்கு அதிபதியான  மகாலட்சுமிக்கு உரியது. எனவே மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும். வடக்கு திசை சிவனுக்கு உரியது. எனவே வடக்கு நோக்கி  அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் உணடாகும். தெற்கு திசை எமனுக்குரியது. எனவே தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அழியாப் புகழ் கிடைக்கும்.