1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. பாலியல்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (21:07 IST)

ஆண்களே... நீண்ட நேரம் செயல்பட வேண்டுமா; இந்த உற்சாக பானம் குடிங்க...

ஆண்கள் உடலுறவில் நீண்ட நேரம் செயல்பட இந்த இயற்கை உற்சாக பானத்தை தினமும் குடிக்க வேண்டும்.


 


 
தற்போது உள்ள நவீன உலகில் சத்து குறைவான உணவுகளால் ஆண், பெண் பாலியல் வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது. பெரும்பாலான ஆண்களால் நீண்ட நேரம் அதில் ஈடுபட முடியவில்லை. இதன் விளைவு விவாகரத்தில் முடிகிறது.
 
இதனால் ஆண்களால் மனமுடைந்து விடுகிறார்கள், இதோ இங்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை உற்சாக பானத்தை தினமும் குடித்து வந்தால் போதுமானது. இந்த உற்சாக பானத்தை வீட்டிலே தயார் செய்யலாம். 
 
தேவையான பொருட்கள்:
 
முந்திரி பால் - 1/2 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - ஒரு டம்ளர்
 
ஒரு டம்ளர் பாலுடன், முந்திரி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார். இந்த பானத்தை தினமும் இரவு குடித்து வந்தால் இரண்டு மாதத்தில் இந்த பிரச்சனைக்கு விடை கிடைத்துவிடும். மேலும் இந்த பானம் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.