பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும் இயற்கை வயாகரா
பாலியல் உணர்வுகளை அதிகரிக்க வயாகரா மாத்திரைகள் அவசியமில்லை.
நாம் தினசரி உணவில் பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் வயாகராவுக்கு இணையாக சக்தி கொண்டவை உண்டு. அதில் சற்று கவனத்தை செலுத்தி ரசாயணம் கலவை கொண்ட மாத்திரைகள் சாப்பிட்டு, உடல் நலம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
வயாகரா இருக்கக்கூடிய உணவு பொருட்கள்:-
அவகேடோ, மிளகாய், உலர் பழங்கள், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, தர்பூசணி, மாதுளை, டார்க் சாக்லேட், பூசணி விதைகள், கீரை, முட்டைக்கோஸ் போன்ற காய்கறி வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, உங்கள் ஆற்றலை அதிகரிப்பதோடு உங்கள் துணையுடனான நெருக்கத்தை அதிகரிக்க ஹார்மோன்களை அதிக அளவில் தூண்ட செய்யவும் உதவுகிறதாம்.