வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. பாலியல்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2017 (19:41 IST)

தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பலன்கள்

தினமும் உடலுறவு கொள்வதால் இன்பத்தை தாண்டி உடல் மற்றும் மனதிற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.


 

 
தினமும் உடலுறவு கொள்வதால் மன அழுத்தம் குறையும். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் உடலுறவு கொள்வது, ஓராண்டில் 75 மைல் தூரம் ஜாக்கிங் செய்வதற்கு சமம் ஆகும். 
 
உடலுறவு கொள்வதால் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிக அளவில் சுரக்கும். தினமும் உடலுரவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். 
 
தினமும் உடலுறவு கொள்வதனால் பழைய விந்தணுக்குள் வெளியேறி புதிய விந்தணுக்கள் சுரக்கும். இது எளிதில் மனைவிக்கு கர்ப்பமடையும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏ.க்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.