1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (12:50 IST)

2016 உலக செய்திகள்: ஜனவரி, பிப்ரவரி முக்கிய நிகழ்வுகள்!!

2016 ஆம் ஆண்டு அரங்கேறிய உலக நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இதோ....


# ஜனவரி 17: நான்காம் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களான ஹிலாரி கிளின்டன் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் சுகாதார சேவை மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிநடத்திய காரசார விவாதம் நடைபெற்றது.
 
 
# பிப்ரவரி 3: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்கவில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினருடைய பால்டிமோர் மசூதியை,  மேரிலாந்து சென்று கண்டார்.
 
# பிப்ரவரி 9: அமெரிக்க முதன்மை தேர்தல் நடைபெற்றது. டொனால்டு டிரம்ப் (35%), ஜான் (16%) குடியரசு கட்சி சார்பில், பெர்னி சாண்டர்ஸ் (60%), ஹிலாரி கிளிண்டன் (38%) ஜனநாயக கட்சி சார்பில் முன்னிலை பெற்றனர்.