Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி, கமல் அரசியலை திடீரென எதிர்க்கும் திருமாவளவன்


Sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (05:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வரும் சூழல் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தபோது இருவரையும் அரசியலுக்கு வரவேற்கிறேன் என்று அறிக்கை விட்ட முதல் அரசியல்வாதி திருமாவளவன்


 
 
ஆனால் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், 'அரசியலுக்கு ரஜினி மட்டுமல்ல அவருடைய மாமன், அப்பா, கமல் என்று யார்வந்தாலும் களத்தில் சந்திக்க இந்த விடுதலை சிறுத்தைகளுக்கு துணிச்சல் உண்டு" என்று கூறியுள்ளார்.
 
திருமாவளவனின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை கமல் நேற்று எந்த கட்சியினர் ஊழல் செய்தாலும் அதை எதிர்ப்பேன் என்று கூறியது காரணமாக இருக்கலாமோ என்று ஆராய்ந்து வருகின்றனர்.அ


இதில் மேலும் படிக்கவும் :