Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (17:00 IST)

Widgets Magazine

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதிகள் உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ’ஜெயலலிதா ஐந்து முறை முதலமைச்சராக இருந்ததாகவும், சினிமா துறையில் விருதுகள் பெற்றிருந்ததையும்’ குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். "யார் யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

50 வயதை தொடும் சாமிநாதன் இளைஞர் அணி செயலாளர்

மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் வகித்து வந்த ...

news

சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட ஜெயலலிதா : அதிர்ச்சியில் அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் லெட்டர் பேடு ...

news

சசிகலாவுக்கு எதிராக புதியகட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய கட்சி ...

news

டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: சசி குடும்பத்துக்கு முதல் அடி

அந்நிய செலாவணி மோசடி குற்றத்தில் ஈடுப்பட்ட வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி ...

Widgets Magazine Widgets Magazine