கை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை சராமாரியாக தாக்கிய ஆசிரியர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 10 செப்டம்பர் 2015 (20:24 IST)
கர்நாடகாவில் கை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
 
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கையில் காயமடைந்து கட்டு போட்டிருந்த நிலையில் காணப்படும் 8 வயது மாணவனை, வேதபாட ஆசிரியர் ஒருவர் ஈவு இரக்கமற்று சராமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

வீடியோ கீழே:
 


இதில் மேலும் படிக்கவும் :