வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (21:50 IST)

நகர பேருந்து கார் மோதிக் நேருக்கு நேர் மோதி கொண்ட சம்பவத்தில் தந்தை மகள் உட்பட இருவர் உயிரிழப்பு ஆறு பேர் பலத்த காயம்!

மதுரை திருமங்கலம் ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் நகர பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதின் காரில் பயணித்த இருவர் உயிரிழப்பு  6 பேர் காயம் 
 
பஸ்ஸில் பயணித்த 15 பேரின் 2பேர் காயம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திருப்பத்தூரில் இருந்து திருமங்கலம் காடனேரி பகுதியில் வசித்து வந்த இரண்டு வயது குழந்தை அவனிக்கா மற்றும் சௌந்தரராஜன் ஆகிய இருவர் உயிரிழப்பு மேலும் 5 பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
கல்லுப்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ்ஸில் பயணித்த 15 பேர் பெண் ஒருவருக்கு பலத்த காயம் திருப்பூரில் இருந்து காடனேரி நோக்கி சென்ற காரில் தந்தை மகள் உட்பட இருவர் உயிரிழப்பு ஐந்து பேர் பலத்த காயம் ஐந்து பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
காலை 7 மணி அளவில் நடந்த விபத்தினால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது விபத்து குறித்து கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.