வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (13:10 IST)

#பாழானபத்தாண்டு: அதிமுவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
டிவிட்டரில் அவ்வப்போது அரசியல் சார்ந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டாவது வழக்கம். அந்த அவ்கையில் இன்று #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் “2020 ஆம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக - பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! என உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுகவை சீண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.