1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:43 IST)

மாநிலங்களவை இடைத்தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்

தமிழகத்தில் காலியாக இருந்த இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது 
 
இது குறித்து தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் விண்ணப்பம் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது 
 
அதில் திமுகவை சேர்ந்த கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர்களின் வேட்புமனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது. சுயச்சை வேட்பாளர்களான அக்னிஸ்ரீ இராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோருக்கு மனு நிராகரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது