Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெல்லி போலீஸ் சொன்ன தேதியில் ஆஜராக முடியாது. தினகரன்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (00:54 IST)

Widgets Magazine

தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் கைப்பற்றும் நோக்கத்துடன் ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்த நிலையில் நேற்று சென்னையில் டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்த டெல்லி போலீசார் வரும் சனிக்கிழமை டெல்லியில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்து சென்றனர். இதனால் தினகரன் சனியன்று டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி போலீசார் சொன்ன தேதியில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் டெல்லி காவல்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்'றும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை டெல்லி போலீசார் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து நாளை தெரியவரும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டாஸ்மாக் கடையை கடப்பாறையால் அடித்து நொறுக்கிய பெண்கள்

கடந்த சில வாரங்களாகவே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் உள்பட பொதுமக்கள் கடும் ...

news

பிசினஸை விட நயன்தாரா முக்கியமா? சரவணா ஸ்டோர் ஓனரின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சரவணா ஸ்டோர் ...

news

ஒ.பி.எஸ் அணியின் கறார் நிபந்தனைகள் - இரு அணிகளும் இணையுமா?

தினகரனை ஓரங்கட்டுவதற்காக சசிகலா குடும்பம் நடத்தும் திட்டமிட்ட நாடகம்தான், அதிமுக ...

news

மோடிக்கும் ஜெ. மரணத்துக்கும் தொடர்பு உள்ளதா? தங்க தமிழ்ச்செல்வனின் அதிர்ச்சியளிக்கும் பேச்சு

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். அதில் பிரதமர் ...

Widgets Magazine Widgets Magazine