மீம்ஸ் போட்டு டிடிவி தினகரனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
மீம்ஸ் போட்டு டிடிவி தினகரனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவரை கலாய்த்தும் தொப்பி சின்னத்தை கலாய்த்தும் செட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தாக்குகிறார்கள். அந்த மீம்ஸ்களில் சில...