புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (16:49 IST)

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை !

தென்காசி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் நாளை பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நாளை தென்காசி மாவட்டத்தில் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்