Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை இடமாற்றம் செய்த அதிமுக அரசு; விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் எதிரொலி

Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (12:24 IST)

Widgets Magazine

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கிய நிலபதிவாளர் சசிகலா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் பல ஆவணங்கள் சிக்கியது. அவரது தந்தை, சகோதரர், மனைவி என அனைவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில் நேற்று திடீரென அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குவாரி முடக்கப்பட்டது. இந்த உத்தரவை புதுக்கொட்டை மாவட்ட நிலபதிவாளர் சசிகலா என்பவர் நிறைவேற்றியுள்ளார். இதனால் அவரை அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டே தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி

வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது ...

news

அமைச்சர் பிஏவின் கொலை மிரட்டல்: டேய் நாயே... தர்மபுரியில் உயிரோடு திரியமாட்ட!

தர்மபுரி அதிமுகவை சேர்ந்த முனி ஆறுமுகம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அமைச்சர் ...

news

சசிகலா, தினகரனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டாங்க போல: எடப்பாடி அணி தீவிரம்!

சசிகலா மற்றும் தினகரனையும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அதிமுகவில் இருந்து ...

news

அண்ணன் ஸ்டாலினுக்கு தங்கை தமிழிசை எழுதிய அன்பான கடிதம்

முரசொலி பவழவிழா நடைபெறவிருப்பதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் ...

Widgets Magazine Widgets Magazine