1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (17:17 IST)

11 மாவட்டங்களில் இடியுடன் மழை - வானிலை மையம்

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், தென்காசி, நீலகிரி, கோவை உள்ள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு