1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (01:43 IST)

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கல்தா

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கல்தா

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் அந்தோணி கிரேஸி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுகிறார் என தெரிவித்துள்ளார்.