1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:25 IST)

பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதற்கு திருமா கண்டனம்

தொல்.திருமாவளவன், பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதோ அல்லது அடமானம் வைப்பதோ மக்களுக்கு எதிரான நடவடிக்கை அதனை ஒரு போதும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.