செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (23:40 IST)

இந்தியாவுக்கு காந்தி சிலையை பரிசளித்த ஐ.நா !

united nation
ஐநா., சபை கவுன்சிலின் தலைவர் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதம் இப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதற்காக மார்மளவு காந்தி சிலை ஒன்றை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது ஐ நா அமைப்பு.

இந்த  சிலை ஐநா., சபையில், தலைமையகத்தின் உள்ள ஒரு பகுதியில் நிறுவப்படவுள்ளதது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஐ.நா சபைக்குச் செல்கிறார். அப்போது, இந்தச் சிலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவின்போது,  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளைச் சேந்தோரும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj