சனி, 20 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:34 IST)

சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிய யானை..இணையதளத்தில் வைரல்

சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிய யானை..இணையதளத்தில் வைரல்
எந்த விலங்கும் ஒரு வினோதமான செயலைச் செய்யும் போது அது மனிதர்களின் மனதில் மிக நெருக்கமான இடத்தைப் பிடிக்கிறது.

அந்தவகையில், பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நமோ நமோ சங்கரா என்ற பாடலுக்கு யானை ஒன்று ஆச்சர்யமூட்டும் வகையில் அழகாக டான்ஸ் ஆடியுள்ளது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பூனைகள், நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதால அவை டான்ஸ் ஆடுவது பாடுவடு எல்லாம் பார்த்தவை என்றால் இந்த யானையின் கியூட் டான்ஸ் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by