வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (17:30 IST)

குற்றவாளிகள் திருந்தி வந்தா அதிர்ஷ்டம் கிடைக்கும்: காவல் ஆய்வாளர்

சென்னை சுற்றுவட்டாரத்தில்  பிரபலமான ரவுடிகள் ஓரிடத்தில் குழுமி பிறந்தநாள் கொண்டாடிய போது போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இது தமிழகமெங்கிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய ஆவாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஏற்கவே தவறுகல் செய்து ட்மனம் திருந்தி வந்தார்களானல் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வாழ்க்கை தகுதி மேம்படும்வகையில் உதவி செய்யப்படுவதாக கூறுயுள்ளார்.
 
காவலர்களுக்கும் குற்றவாளுக்கும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் காவல் ஆய்வாளர் இவ்வாறு பேசியிருப்பது உண்மையில் குற்றவாளிகள் திருந்தி வருவற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள அதே சமயம் குற்றசெயல்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.