திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (13:04 IST)

ச்சீ....எட்டு வயசு பையனிடம் ’மணி’ செய்த அட்டூழியம்...?

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அனைத்து மக்களின் சுற்றுலாத்தளமாகும்.
இங்குள்ள செண்பகனூர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மணி(45). இவர் வேலைவெட்டிக்கேல்லாம் சென்று பழக்கமில்லாததால் சோம்பேறியாக இருந்து  தான்தோன்றித்தனமாகத் திருந்துள்ளார்.

முக்கியமாக இவரது வேலை என்று பார்த்தால் வேளாண் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசக்காடாக்கும் பன்றிகளை பிடித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்ப்பதுதான். பன்றிகள் தின்றழித்தால் முதலுக்கே மோசம் போகும் என்பதால் பன்றியை பிடிக்கும் மணிக்கு சிறுதொகை கொடுத்து கூடவே வைத்துக்கொண்டு தக்க சமயத்துக்கு அவரை பயன்படுத்தி  வந்துள்ளனர் விவசாயிகள்.
 
இந்நிலையில் நேற்று மாலை தன் வீட்டில் இருந்த மணிக்கு மழைக்காலக் குளிர்வேளை என்பதால் சிறிது பரபரப்பாகவே இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டுக்கு முன் விளையாடி வந்த 8 வயது சிறுவனை வீட்டுக்குள் தூக்கி வந்து ஓரினச் சேர்கையில் ஈடுபட்டுள்ளார்.
 
சிறுவன் அலறி அடித்துக் கத்தி உள்ளான். வெளீயே விடாத அரக்க மணி சில மணி நேரத்திற்குச் சிறுவனைச் சூறையாடிதால் சிறுவன் உடம்பெல்லாம் புண்ணானது.
 
இதை தன் பெற்றோரிடம் கூற ...அவர்கள் வந்து மணியின் முதுகில் நாலு ஊனு ஊன்றி  , முகத்திலும் அடையாளம் தெரியாத அளவுக்கு செமத்தையாகக் கொடுத்து கவனித்துள்ளனர்.
 
அதன்பின் போலீஸ் வரவே மணியை போலீஸ் அள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.
 
இந்த வில்லங்கம் பிடித்த மணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.