வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:34 IST)

சாலையில் நெகிழ வைத்த தாய் யானையின் பாசம்… வைரல் வீடியோ

யானைகள் பொதுவாக மற்ற விலங்குகளைப் போல் அல்லாது பெரும் புத்திசாலிகள். அவைகளுக்கு ஞாபக சக்தியும் அதிகம். இந்நிலையில், சாலை தடுப்புச் சுவற்றைக் கடக்க முடியாத தன் குட்டி யானைக்கு பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வைரல் ஆகிவருகிறது.

யானைக்குட்டிகளுக்கு தன் தாயிடன் இருந்து  கிடைக்கும் ஒரு  வாய்ப்பு போன்று மற்ற விலங்குகளுக்கு கிடைப்பதில்லை என்று, குட்டி யானைக்கு அதன் தாய் சொல்லிக் கொடுத்து சாலை தடுப்பை தாண்டி தாய் யானை சொல்லிக்கொடுப்பது பற்றி  ஒரு வன அதிகாரி வீடியோ வெளியிட்டுள்ளார்.