செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:29 IST)

9 ஆம் தேதி ரேசன் விலைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு

ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ரேசன் விலைக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இ ந் நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கடைகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.