தமிழக சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2016 (05:42 IST)
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
 
தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக
பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுள்ளார். இதற்கான உத்தரவை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிறப்பித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :