Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

ஞாயிறு, 19 மார்ச் 2017 (14:07 IST)

Widgets Magazine

கோவை சூலூர் தாலுகாவில் பெரியகுயிலியில் நடந்த கல் குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்த சூலூர் தொகுதி கனகராஜ் தான் ஒரு டைப் ஆனா ஆள் எனவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எடப்பாடி அணியில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் சவால் விட்டுள்ளார்.


 
 
சூலூர் தொகுதி எம் எல் ஏ கனகராஜ் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளவர். அவர் வெடி விபத்து ஏற்பட்ட அந்த கல் குவாரியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது ஒரு விபத்தே இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றார்.
 
ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலீசார், இதை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுக்க உள்ளதாகவும், குறிப்பிட்ட கல் குவாரியில் விபத்து நடக்க காரணமானவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
 
நான் ஒரு டைப்பான ஆளு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்று விடுவேன், ராஜினாமா செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி (சசிகலா) அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எனக்கு எதிராக எனது கணவரை சசிகலா தூண்டிவிடுகிறார்! - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள் ...

news

தொகுதிக்கு வந்த அதிமுக அமைச்சரை கேள்விகளால் துரத்திய பொதுமக்கள்!

தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் அன்பழகனை, ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ...

news

எடப்பாடி அணியில் இருந்து விலகிவிடுவேன்: சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.கனகராஜ் மிரட்டல்!!

சூலூர் வெடி விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில், முதல்வர் எடப்பாடி ...

news

706 கேரட் வைரத்தை கண்டுபிடித்த பாதிரியார் என்ன செய்தார் தெரியுமா??

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில், 706 கேரட் மதிப்புள்ள மிகப்பெரிய வைரத்தை ...

Widgets Magazine Widgets Magazine