ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (21:05 IST)

மரியாதை குறைவாக பேசிய கிளிகளுக்கு விநோத தண்டனை!

இங்கிலாந்து நாட்டின் தலைநர் லண்டனில் உள்ள உயிரியல்  பூங்காவில் சாம்பல் நிற கிளிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாம்பல் நிறக் கிளிகள் மனிதர்களைப் போல் சொல்லிக்கொடுத்த வார்த்தைகளைப் பேசும் சுபாசம் கொண்டது.

இந்நிலையில் இந்தப்பூங்காவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்களிடம் கிளிகள் மரியாதைக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் அதனைத் தனியாக வைக்கப்பட்டுள்ளது.