செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (14:53 IST)

கொரோனாவால் பாதிக்கபப்ட்ட அமைச்சரிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் !

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.அன்பழகன் கோவிட் 19 எனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கே.என். அழகனிடம் நலம் விசாரித்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

உயர்கல்வித்துறை அமைச்சர் திரு@KPAnbalaganofflஅவர்கள் #Covid19 -ல் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! எனப் பதிவிட்டுள்ளார்.