Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!

சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!

திங்கள், 20 மார்ச் 2017 (18:52 IST)

Widgets Magazine

தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.


 
 
இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார், ஆனால் இதில் திருப்தியடையாத எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சருக்கு பழமொழி ஒன்றை கூறி பதில் அளித்தார்.
 
அப்போது பேசிய அவர், 3 மாதங்களாக பாமாயில் இல்லை. 2 மாதங்களாக பருப்பு வகைகள் கிடையாது. ஆனால், எல்லாவற்றையும் வாங்கியாயிற்று, வாங்கியாயிற்று, என்று சொல்கிறீர்கள். ஆர்டர் கொடுத்தாயிற்று, என்று சொல்கிறீர்கள். ஒரு பழமொழி, சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா, என்று சொல்வார்கள். அதுபோல இங்கு அமைச்சர் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சிக்கலில் அதிமுக? முடங்கும் இரட்டை இலை சின்னம்?: பதற்றத்தில் வைகை செல்வன்!

இரட்டை இலையை முடக்க பாஜக முயற்சி செய்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ...

news

விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் பலி

கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி மூன்று துப்புரவு ...

news

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை தகர்ந்தது: ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே ...

news

கொதிக்க கொதிக்க வெந்நீர்: மருமகளின் முகத்தை பதம் பார்த்த மாமியார்!

கோவையில் மாமியார் ஒருவர் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து ...

Widgets Magazine Widgets Magazine