1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:04 IST)

12 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் இந்த 12 மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு: சேலம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
 
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு” சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை