1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (08:57 IST)

சமகவை "விழுங்கும்" பாஜக

சமகவை "விழுங்கும்" பாஜக

சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஆர்.ஜெயபிரகாஷ் தன்னை பாஜகவில் இணைக் கொண்டார்.
 

 
சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஆர்.ஜெயபிரகாஷ்  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை முன்னிலையில் பாஜகவில் இணைத்தார். ஜெயப்பிரகாஷ்க்கு சால்வை அணிவித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
 
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த பொது செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ் ஆகியோர் ஏற்கனவே, பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடதக்கது. 
 
இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் தொடர்ந்து இணைவரது சரத்குமாரை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.