Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் உடன் முன்னாள் டிஜிபி திலகவதி சந்திப்பு. ஆதரவு கொடுத்தாரா?

சனி, 11 மார்ச் 2017 (04:07 IST)

Widgets Magazine

அதிமுகவை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்பேன் என்று தனி அணியாக இயங்கி வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை 11 எம்எல்ஏக்களும், 12 எம்.பிக்களும் ஆதரவாக உள்ளனர். மேலும் தமிழக அரசு அதிகாரிகள் பலரும் ஓபிஎஸ் அவர்களுக்கு மறைமுக ஆதரவு தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது 


அதுமட்டுமின்றி தொண்டர்களில் 80% பேர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார்.. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.

மேலும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சந்திப்பா? என்\று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பை முக்கியத்துவமான சந்திப்பாக ஊடகங்கள் பார்க்கின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தொலைந்து போன சந்திராயன் 1 விண்கலத்தை கண்டுபிடித்த நாசா

இந்திய விண்வெளி துறையின் சாதனைகளில் ஒன்று நிலவுக்கு அனுப்பப்பட சந்திராயன் என்ற விண்கலம். ...

news

பெரம்பலூரில் இளம்பெண் நரபலி. மனைவியுடன் மந்திரவாதி கைது

கம்ப்யூட்டர், இண்டர்நெட், விஞ்ஞானம் என்று அறிவியல் வளர்ந்துள்ள இந்த நாட்களிலும் நரபலி ...

news

ஆடவே தெரியலை, இவருக்கு எப்படி ஐ.நா சான்ஸ் கிடைத்தது? குமுறும் பரத நாட்டிய கலைஞர்கள்

பரத நாட்டிய கலை என்பது தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கலை. இந்த பரத ...

news

தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்

2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை ...

Widgets Magazine Widgets Magazine