வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (19:19 IST)

பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை!

பிரதமர் நரேந்திர மோடி  நீண்டகாலம் வாழ   சிறப்புப் பிரார்த்தனைகள்  நடந்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி  நேற்று பஞ்சாப் மா நிலத்திற்குச் செல்ல முயன்றபபோது, போராட்டக்காரர்ககள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடியில் வாகனம் 20  நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. அப்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.