சசிகலா அடித்த அடியில் ஜெ. கன்னத்தில் ஏற்பட்ட அந்த புள்ளிகள்: பொன்னையன் கண்டுபிடிப்பு

Ponnaiyan
Last Updated: திங்கள், 8 ஜனவரி 2018 (12:42 IST)
சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். 

 
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.
 
அவர் கூறியதாவது:-
 
ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் விசாரணை கமிஷனிடன் என்ன கூறினார் என்பது நமக்கு தெரியாது. 
 
என்பார்மிங் செய்யாவிட்டால் அந்த புள்ளி எப்படி வந்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றி கொண்டிருந்த பணிப்பெண் பார்க்கும்போது அவரை கட்டையால் ஆணிக்கட்டையால் அடித்தனர் என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :