1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (07:55 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதுm, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும் சென்னையில் மட்டும் விலை உயராமல் இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 39வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43