புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (20:25 IST)

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னையில் சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது.   இந்நிலையில் நகர் முழுவதும் சுமார் 290 இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது.  மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில்,  நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.