1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (23:06 IST)

பிப்ரவரி 23: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

பிப்ரவரி 23: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.
 

 
பட்ஜெட் கூட்டத் தொடர் தேதியை முடிவு செய்ய  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடியது.
 
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23 ஆம் தொடங்குகிறது.
 
இதில், முதல் பகுதி பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25 ஆம்  தொடங்கி மே 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.