Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

30 நிமிடத்தில் முடிந்த சந்திப்பு ஓ.பி.எஸ்.க்கு சாதகமாக அமையுமா?


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (17:35 IST)
ஓ.பி.எஸ். ஆளுநரிடம் சந்தித்து பேசினார். வெகு நேரம் நடைபெறும் என எதிர்ப்பார்த்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடத்தில் முடிந்துள்ளது.

 


ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தார். மேலும் இந்த சந்திப்பில் ஓ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் பெரும்பான்மையை நீருபிக்க முடியும். நிர்பந்தம் காரணமாக ராஜினாமா கடிதம் எழுத நேரிட்டது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்துடன் பி.ஹெச்.பாண்டியன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :