1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (07:12 IST)

இதுவரை ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள்.... உள்ளே!

ஆஸ்கார் விருதுக்கு இது வரை ஒன்பது தமிழ் திரைப்படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.


 
 
 
1.தெய்வமகன் - 1969 வருடம் 
 
2.நாயகன் - 1987 வருடம் 
 
3.அஞ்சலி - 1990 வருடம் 
 
4.தேவர் மகன் - 1992 வருடம் 
 
5.குருதிப்புனல் - 1995 வருடம் 
 
6.இந்தியன் - 1996 வருடம் 
 
7.ஜீன்ஸ் - 1998 வருடம் 
 
8.ஹேராம் - 2000 வருடம் 
 
9.விசாரணை - 2016 வருடம்.