Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா சிகிச்சை புகைப்படங்களை வெளியிட முடியாது: ரிச்சர்ட் பீலே


bala| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:46 IST)
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை தற்போது சந்தித்து பேசினார். அப்போது அவர் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

 
 

அப்போது பேசிய ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அறையில் சிசிடீவி கேமராக்கள் இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அறைகளில் சிசிடீவி கேமராக்கள் இருக்காது. அப்படி இருந்தாலும் அது ஆப் செய்துவைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். மேலும் சிகிச்சை குறித்த போட்டோக்கள் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :