செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:32 IST)

என்.எம்.எம்.எஸ். தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

என்.எம்.எம்.எஸ். தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய வருவாய் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு நாளை அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி ஹால்டிக்கெட்  வெளியாகிறது என தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர்
 
 இந்த ஹால் டிக்கெட்டை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் நாளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இதனை அடுத்து இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை மேற்கண்ட இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்