ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (21:53 IST)

புதிய ரேசன் கார்டு...அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்

குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 1  நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது  தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபர்களுக்கு 15 நாட்களிலேயே     குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.