1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (12:02 IST)

மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு மனைவி மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரரும் ஆன தோழர் ஆர்.நல்லகன்னு அவர்களின் துணைவியார் திருமதி. ரஞ்சிதம் அம்மாள் இன்று காலை சுமார் 11 மணி அளவில் இயற்கை எய்தினார்.


 

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85.