வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (12:14 IST)

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

Puducherry
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் பள்ளி மறுதிறப்பு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வுகள் நடக்கும் தேதி என அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
இதுதவிர 11ம் வகுப்புகளுக்கு பள்ளி தொடங்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.