திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:58 IST)

எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி

venkatesan
எங்கள் பிறப்பில் எந்நாளும்  ஹிந்தி ஒட்டியதில்லை" என மதுரை எம் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஒன்றிய அரசின் கவனத்திற்கு...
 
இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். 
 
1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன. 
 
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
உருது
 
இந்தி இல்லை.
 
எங்கள் பிறப்பில் 
இந்தி எந்நாளும்  ஒட்டியதில்லை