எல்ஐசி தலைவர் எஸ்கே ராய் திடீர் ராஜினாமா
எல்ஐசி தலைவர் எஸ்கே ராய் திடீர் ராஜினாமா
எல்ஐசி தலைவரான எஸ்கே ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரளாவில் புதிய அரசான இடது ஜனநாயக முன்னணி அரசுடன், விளையாட்டுத்துறை அமைச்சருடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, கேரள ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் பதவியை அஞ்சு சார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விலகியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக தலைவர் எஸ்கே ராய் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இவரது பதவிக்காலம் இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.