1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (20:28 IST)

கும்பகோணம் பள்ளி தீ விபத்து..18 ஆம் ஆண்டு நினைவு நாள்!

kumbakonam fire
கும்பகோணத்தில்  உள்ள பள்ளியில்  கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஒரு பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியது.  கும்பககோணம் பள்ளி தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்த 18 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பலரும் அக்குழந்தைகளின் படங்களின் மெகுழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.