1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (18:14 IST)

மெரினா வந்தடைந்தது கருணாநிதியின் உடல்

மறைந்த கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினாவுக்கு அடக்க செய்ய இறுதி ஊர்லவம் நிறைவடைந்தது.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
 
இவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கருணாநிதியின் உடல் அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்லவமாக வந்தது.
 
கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்காக அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயாராக உள்ளது.