Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி அணி இப்போதுதான் விழித்துள்ளது - கே.பி.முனுசாமி பேட்டி

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (17:12 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தது சட்ட விரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமித்த நியமணங்கள் எதுவும் செல்லாது எனவும் எடப்பாடி அணி இன்று தீர்மானம் நிறைவேற்றியது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி “எடப்பாடி அணி தற்போதுதான் விழித்துள்ளது. தினகரன் மற்றும் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என 2 முக்கிய கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தற்போது தினகரனை மட்டுமே நீக்கியுள்ளனர். சசிகலாவையும் நிக்க வேண்டும்” என அவர் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பகலில் ஆரம்ப பள்ளி - இரவில் அழகிகளின் ஆபாச நடன மையம்

உத்திரபிரதேசத்தில், ஆரம்ப பள்ளி ஒன்று இரவு நேரங்களில் அழகிகள் நடனமாடும் நடன மையமாக ...

news

காலையில் பள்ளிக்கூடம், இரவில் பார்: ஆசாமிகளின் பலே பிஸ்னஸ்!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன ...

news

முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி இழக்க நேரிடும்: தினகரன் மிரட்டல்!

அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

news

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில்!!

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் உள்ள புத்தல பிரதேசத்தில் ...

Widgets Magazine Widgets Magazine